4162
பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தமது 70வது மன் கீ பாத் உரையை வானொலியில் நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் விவாதிப்பதற்கான கருத்துகளை பொதுமக்கள் அனுப்பி வைக்கும்படி அவர் கோரிக்கை விடுத்திருந்தார...